சிறந்த முதலீட்டுத் திட்டத்தை எவ்வாறு தேர்வு செய்வது?

 

இந்த கேள்வி கேட்பதற்கே ஒரு நல்ல financial awareness வேணும்.

ஏனென்றால் insurance என்பது
“எனக்கு ஏதாவது ஆகுமோ?”ன்னு பயத்தால எடுக்குற விஷயம் இல்லை.

“எனக்கு ஏதாவது ஆனா, என் குடும்பம் என்ன பண்ணும்?”
அப்படின்னு பொறுப்போட யோசிச்சு எடுக்குற முடிவு தான் Life Insurance.


ஒரு simple கணக்கு பாக்கலாம்

நீங்க இப்போ:

  • மாத சம்பளம் – ₹40,000

  • வருட வருமானம் – ₹4.8 லட்சம்

  • வயது – 25

இந்த சம்பளம் 80 வயது வரைக்கும் change ஆகாம இருந்தா கூட,
உங்க வாழ்க்கை முழுசா சம்பாதிப்பது சுமார் ₹2.64 கோடி.

அதாவது,
80 வயதுக்கு முன்னாடி உங்களுக்கு ஏதாவது நடந்தா,
உங்க குடும்பம் இழக்குற வருமானம் = ₹2.64 கோடி.

👉 இதுதான் Life Insurance-ன் real meaning.


அப்போ Insurance ஏன் அவசியம்?

பல பேருக்கு
“Insurance ரொம்ப expensive”ன்னு தோணும்.

ஆனா உண்மை என்னன்னா,

👉 Term Insurance ரொம்ப குறைந்த premium-ல
👉 கோடிகளில் coverage தரும்.

அதாவது,
உங்க presence இல்லாத நேரத்துல கூட,
உங்க குடும்பம்:

  • basic life மட்டும் இல்ல

  • நிம்மதியா

  • மரியாதையா

  • future-க்கு prepare ஆகி

வாழ முடியும்.


வாழ்க்கை இருக்கும் போதே என்ன?

இங்க தான் பல பேருக்கு next question வரும்:

“சரி, term insurance okay.
ஆனா நான் உயிரோட இருக்கும்போது savings? returns? regular income?”

👉 இது தான் next level thinking.

அதுக்காகத்தான் LIC மாதிரி trusted institutions:

  • ULIP Plans – insurance + market-linked growth

  • Endowment Plans – protection + maturity amount

  • Money Back Plans – regular income + insurance

இந்த மாதிரி options கொடுக்குது.


எல்லா policies-மும் ஒரே மாதிரி இல்லை

சில policies:

  • maturity-ல பெரிய தொகை தரும்

சில policies:

  • survival period-ல regular income தரும்

சில policies:

  • அதிக insurance cover focus பண்ணும்

அதனால தான்…


“Best Policy” எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது

ஒரே ஒரு best policyன்னு சொல்ல முடியாது.
Correct choice depends on:

  • உங்க வயது

  • உங்க வருமானம்

  • family responsibilities

  • goals (protection, savings, income)

நான் honest-ஆ சொன்னா,
👉 எனக்கு எல்லாமே வேணும்:

  • protection

  • returns

  • regular income

ஆனா இதுக்கு ஒரே policy கிடையாது.
Right combination of policies வேணும்.

அதுக்குத்தான் right guidance ரொம்ப முக்கியம்.


LIC Policies குறித்து proper guidance வேண்டுமா?

உங்களுக்கு:

  • எந்த policy உங்களுக்கு suit ஆகும்?

  • term + savings எப்படி balance பண்ணலாம்?

  • unnecessary policies-ஐ avoid பண்ணுவது எப்படி?

இதெல்லாம் clear-ஆ தெரிஞ்சுக்கணும்னா,
LIC policies குறித்து பேச:

📞 93451 27742

👉 உங்க situation-ஐ பார்த்து தான் suggestion.
Force selling கிடையாது.

Comments

Popular posts from this blog

How Powerful Is the Bima Lakshmi 881 LIC Policy for Women?

பெண்களுக்கான எல்ஐசி-ன் பிமா லட்சுமி 881 – உண்மையில் எவ்வளவு Powerful?

Privacy Policy