சிறந்த முதலீட்டுத் திட்டத்தை எவ்வாறு தேர்வு செய்வது?
இந்த கேள்வி கேட்பதற்கே ஒரு நல்ல financial awareness வேணும். ஏனென்றால் insurance என்பது “எனக்கு ஏதாவது ஆகுமோ?”ன்னு பயத்தால எடுக்குற விஷயம் இல்லை. “எனக்கு ஏதாவது ஆனா, என் குடும்பம் என்ன பண்ணும்?” அப்படின்னு பொறுப்போட யோசிச்சு எடுக்குற முடிவு தான் Life Insurance. ஒரு simple கணக்கு பாக்கலாம் நீங்க இப்போ: மாத சம்பளம் – ₹40,000 வருட வருமானம் – ₹4.8 லட்சம் வயது – 25 இந்த சம்பளம் 80 வயது வரைக்கும் change ஆகாம இருந்தா கூட, உங்க வாழ்க்கை முழுசா சம்பாதிப்பது சுமார் ₹2.64 கோடி . அதாவது, 80 வயதுக்கு முன்னாடி உங்களுக்கு ஏதாவது நடந்தா, உங்க குடும்பம் இழக்குற வருமானம் = ₹2.64 கோடி . 👉 இதுதான் Life Insurance-ன் real meaning. அப்போ Insurance ஏன் அவசியம்? பல பேருக்கு “Insurance ரொம்ப expensive”ன்னு தோணும். ஆனா உண்மை என்னன்னா, 👉 Term Insurance ரொம்ப குறைந்த premium-ல 👉 கோடிகளில் coverage தரும். அதாவது, உங்க presence இல்லாத நேரத்துல கூட, உங்க குடும்பம்: basic life மட்டும் இல்ல நிம்மதியா மரியாதையா future-க்கு prepare ஆகி வாழ முடியும். வாழ்க்கை இ...